Monday, September 7, 2009

ராக்கெட் லாஞ்சர் தாக்குலில் Y.S.R பயணித்த ஹெலிக்காப்டர்..?


ஆந்திர மாநில முன்னாள் முதல்வர் ராஜசேகர ரெட்டி ஹெலிகாப்டர் விபத்தில் கொல்லப்பட்டதைத் தொடரந்து, இவ்விபத்துக் குறித்த விசாரணைகள' ஆரம்பமாகியுள்ளன. இவ்வாறு ஆரம்பமாகிய விசாரணைகளின் முதற்கட்ட ஆய்வில், அவர் சென்ற ஹெலிகாப்டர் மலையில் மோதவில்லை என்றும், வானிலேயே வெடித்துச் சிதறியிருக்கலாமெனவும் தெரிவிக்கப்பட்டிருப்பதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.


தொடர்ந்து வாசிக்க

1 comment:

ttpian said...

கோவிந்தா!
கோவிந்தா