gmail.com எழுந்ததுமே கண்விழிப்பது gmail ல தான். வாடிக்கையாளர்களின் கேள்விகள், சக ஊழியர்களுடன் தொடர்பு, நியூஸ் லெட்டர்ஸ், என்று எதுன்னாலும் gmail ல தாங்க. வேறு hosting செர்வர்கள் எவ்வளவு வசதியுடன் email சேவையை வழங்கினாலும் gmail போல வருமா? நண்பர்களுடன் gmail உள்ளேயே வீடியோ அரட்டை, மெயில் கம்போஸிங்
மேலும்
1 comment:
உங்கள் இணையதளத்தில் கருத்து பதிவது சற்று சிரமமாக உள்ளது நண்பரே :-(
சற்று எளிமையாக்கி பா(தா)ருங்கள்!
Post a Comment