இணையப்பரப்பில், தமிழ் மொழியிலான முதலாவது ஒலி உரையாடல், ஞாயிற்றுக் கிழமை (11.10.09) GMT நேரம் 12.00 மணிக்கு நடைபெற்றது. இந்த உரையாடலில், தமிழார்வலர், தமிழ ஆவணக் காப்பாளர், திரு. பொள்ளாச்சி நசன் அவர்களுடன், இணையம் தொடர்பான செயற்பாடுகள், அனுபவங்கள், குறித்து உரையாடப்பட்டது.
தொடர்ந்து வாசிக்க
No comments:
Post a Comment