ராஜீவ் காந்தி கொலையை காரணமாக வைத்து இன்னும் எத்தனை ஆயிரம் தமிழர்கள் கொல்லப்பட போகிறார்கள் என, யாழ் பல்கலைக்கழக மாணவர்கள், தமிழக நாடாளுமன்றக்குழுவினை கேட்டுள்ளனர்! இதற்கு மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு பதில் அளிக்க முடியாமல் திணறினார் என தெரிவிக்கப்படுகிறது.
ஆறுமுகம் தொண்டமான் அழைத்து வந்த, இந்திய நாடாளுமன்ற குழுவினர், யாழ் கோட்டையில் ஹெலிகொப்டர் வந்திறங்கியுள்ளனர். அங்கிருந்து அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுடன், தந்தை செல்வாவின் சிலைக்கு சென்று மலரஞ்சலி செலுத்திய பிறகு, யாழ் பல்கலைக்கழகதொடர்ந்து வாசிக்க..
No comments:
Post a Comment