Thursday, October 8, 2009

மாவோக்கள் தாக்குதலில் 17 படையினர் பலி, விமானத் தாக்குதலுக்கு அரசு யோசனை..?



நேற்று மகாராஷ்டிராவில் மாவோயிஸ்ட் களின் தாக்குதலில் நக்சல் எதிர்ப்புப் படைப் பிரிவைச் சேர்ந்த 17 காவற்துறையினர் பலியாகியுள்ளனர். சீருடையில் வந்த சுமார் 200க்கும் அதிகமான் மாவோயிஸ்ட்டுக்கள், போலீஸ் குழுவொன்றின் மீதே இத் தாக்குதலை நிகழ்த்தியுள்ளனர். சுமார் இரு மணி நேரம் நடந்த இந்த சண்டையில், பொலிசாரும் எதிர்த் தாக்குதலை நடத்திய போதும், மாவொயிஸ்ட்டுகள் அதிகமாகக் காணப்பட்டதால், போலீஸாரால் சமாளிக்க முடியவில்லை.

தொடர்ந்து வாசிக்க

No comments: