நடிகை புவனேஸ்வரி விபச்சார வழக்கில் கைது செய்யப்பட்டதனை தொடர்ந்து, மேலும் இத்தொழிலில் ஈடுபடும் நடிகைகளின் விபரங்களை அவர் கூறியதாக தெரிவித்து, பெயர்ப்பட்டியலுடன் செய்தி வெளியிட்டது தினமலர். இதனால் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் கடும் கண்டனத்திற்கு ஆளாகியது. தினமலர் செய்தி ஆசிரியர் லெனின் பெண்களுக்கு எதிரான வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டார்.
நிலைமை இவ்வாறிருக்க, நேற்று மாலை பத்திரிகையாளர்கள் ஒன்று கூடி, தென்னிந்திய நடிகர் சங்கத்தில், குறிப்பாக நடிகர் விஜயகுமார், விவேக், சிறீ
தொடர்ந்து வாசிக்க...
No comments:
Post a Comment