வணங்காமண் கப்பலில் கொண்டு செல்லப்பட்ட பொருட்கள் கொழும்பு துறைமுகத்தில் சுங்கத்தீர்வு கட்டப்படாமையினால் வெளியேற்றுவதற்கு, அனுமதிக்கப்படவில்லை அல்லது செஞ்சிலுவை சங்கத்திடம் கொடுக்கப்படவில்லை. இதற்கான கொடுப்பனவு கொடுப்பதற்கு இலங்கை செஞ்சிலுவை சங்கத்திடம் நிதிவசதி இல்லை எனக்கூறி, இழுத்தடிப்பு செய்யப்பட்ட இந்த விவகாரம், இறுதியாக இந்த பொருட்களை கையேற்பதில் செஞ்சிலுவை சங்கம் கைவிட்டு விடுவது எனும் தீர்மானத்தில் வந்து நிற்கிறது.
தொடர்ந்து வாசிக்க
No comments:
Post a Comment