Wednesday, October 7, 2009

இன்று கூகிளில் தெரிவது என்ன? - 'Barcode' கண்டுபிடிப்பின் 57 வது நிறைவு!

Barcode கண்டுபிடிப்பின் 57 வது நிறைவை கௌரவிக்கும் முகமாக, கூகிள் இணையத்தளம் இன்று தனது சின்னத்தினை பார்கோர்ட் வடிவில் மாற்றியுள்ளது.தரவுகளை சுருக்கி, சில இலகுவடிவங்களில் வடிவமைத்து, இயந்திரங்கள் வாசிப்பதற்கேற்ற வகையில்
உருவாக்கப்படும் சிறிய அச்சுக்களே Barcode எனப்படுகிறது. 'Barcode' மெல்லிய கோடுகள் வடிவில், வட்டங்களில், புள்ளிகளில், அறுகோணவடிவில், வேறு சில கேத்திரண கணித வடிவங்களில் எனவும், தற்போது 2D வடிவிலும் வெளிவருகின்றன.

ஆரம்ப காலத்தில் பார்கோட், கார் வாகனங்களில் லேபல்களாக பயன்படுத்தப்பட்ட போதும், வணிகரீதியாக இம்முறைமை பிரபல்யம் அடைந்தது, சூப்பர் மாக்கெட்டுக்களில் சந்தைப்பொருட்களில் லேபல்களாக பயன்படுத்த தொடங்கப்பட்ட பின்னரே!


தொடர்ந்து வாசிக்க....

No comments: