2009 க்கான அமைதிக்கான நோபல் பரிசு அமெரிக்காவின் ஜனாதிபதி பாரக் ஒபாமவிற்கு வழங்கப்படுவதாக இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. மக்களுக்கிடையே ஒத்துழைப்பை வலுப்படுத்தியமைக்காகவும், சர்வதேச ரீதியில் அணு ஆயுதப்பரவலை தடுக்க பாடுபட்டமைக்காகவும், சர்வதேச நாடுகளுக்கிடையே நல்லெண்ணத்தை உருவாக்க பாடுபட்டதற்காகவும் ஒபாமாவிற்கு இப்பரிசு கிடைக்கிறது.
அமெரிக்க அதிபராக பதவியேற்ற ஒரு ஆண்டுக்கும் குறைவான காலகட்டத்திற்குள் உலக அரங்கில் அசாதாரணமான அளவில் மக்களிடையே செல்வாக்கை பெற்றிருந்தார் ஒபாமா.
மத்திய கிழக்கு நாடுகளிற்கு தானே விஜயம் செய்து, அமை....
தொடர்ந்து வாசிக்க....
1 comment:
அப்படி என்ன அமைதியாயை கொண்டுவந்துவிட்டார் இவர்!
Post a Comment