நண்பர்களே!
இணையத்தின் அனைத்துப் பயன்பாடுகளையும், தமிழில் பெற்றுக்கோள்ள முனைவதும் 4 தமிழ்மீடியாவின் நோக்கங்களின் ஒன்று. இதன்வழியில் சென்ற வாரத்தில் இணையவழி ஒலி உரையாடல் ஒன்றை குறுகிய கால அறிவித்தலுடன் பரீட்சார்த்தமாகச் செய்து பார்த்திருந்தோம். 4தமிழ்மீடியா குழுமத்தினருடன் வாசர்கள் சிலரும் இப்பரீட்சார்த்த உரையாடலில் பங்கேற்றிருந்தார்கள்.
தொடர்ந்து வாசிக்க
No comments:
Post a Comment