சிறிலங்காவின் முன்னாள் பிரதமர் பிரேமதாச காலத்தில், மட்டக்களப்பு மாவட்டத்தில் சுமார் 640 பொலிசாரை காட்டுப்பகுதியில் வைத்து படுகொலை செய்த முரளிதரன் (கருணா) என்பவருக்கு, தற்போது, ஆளும், மகிந்த தரப்பு, அமைச்சுப்பதவி அளித்துள்ளதாக ஜே.வி.பி குற்றம் சுமத்தியுள்ளது.
'இச்சம்பவத்துடன் அமைச்சர் கருணாவிற்கு நேரடி தொடர்பு இருக்கின்ற போதும் இது பற்றி பேச்சுமூச்சில்லாமல் இருக்கிறது அரசு!
தொடர்ந்து வாசிக்க...
No comments:
Post a Comment