Monday, October 5, 2009

இராணுவ கண்காட்சியின் திறப்பு விழாவில் கோபமடைந்த மஹிந்த!


இராணுவத்தினரின் 60வது ஆண்டு நிறைவை முன்னிட்டு கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் கூட்டுப் படைகளின் தலைமை அதிகாரியின் மேற்பார்வையின் கீழ் ஏற்பாடு செய்யப்பட்ட கண்காட்சியை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தலைமையில் ஆரம்பமானது. இந்தச் சந்தர்ப்பத்தில் கண்காட்சியின் திறப்பு விழா ரிப்பனைக் கத்தரிக்கும் சந்தர்ப்பத்தில் பாதுகாப்புச் செயலாளர் கோதாபய ராஜபக்ச பிரசன்னமாகாததால் கோபமடைந்த ஜனாதிபதி, கோதாபாயவின் பாதுகாப்பு அதிகாரிகளைத் திட்டித் தீர்த்துள்ளார்.

மேலும் வாசிக்க....

No comments: