இடைத்தங்கல் முகாம்களிலுள்ள மக்களை விடுவிக்கும் அரசாங்கத்தின் நடவடிக்கைகள் வரவேற்கத்தக்கன. ஆனால், இடம்பெயர்ந்த மக்களை மீள்குடியேற்றுவதற்கு கண்ணிவெடிகள் தடையாகவுள்ளதாக அரசாங்கம் தெரிவித்து வரும் கருத்தினை ஏற்றுக்கொள்ள முடியாது என்று ஜனாதிபதியின் ஆலோசகரும் ஜனநாயக இடதுசாரி முன்னணியின் தலைவருமான வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.
மேலும் வாசிக்க..
No comments:
Post a Comment