மகாராஷ்டிரா , ஹரியானா மற்றும் அருணாசல பிரசேதத்தில் காங்கிரஸ் கட்சி முன்னிலை பெற்றுள்ளது. மகாராஷ்டிரத்தில் நடந்த சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ்-தேசியவாத காங்கிரஸ் கூட்டணி மீண்டும் வெற்றி பெறும் நிலையில் உள்ளது. தெலுங்கு பாஜக-சிவசேனா கூட்டணிக்கு படுதோல்வி ஏற்பட்டுள்ளது. இதன்மூலம் அடுத்தடுத்து 3 சட்டமன்றத் தேர்தல்களில் இந்தக் கூட்டணி தோல்வி அடைந்துள்ளது.
மகாராஷ்டிரத்தில் நடந்த சட்டமன்றத் தேர்தல் வாக்கு பதிவு கடந்த 13 ம் தேதி நடைபெற்றது. இதன் வாக்கு பதிவு இன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.
மகாராஷ்டிரத்தில் 288 மொத்தமுள்ள தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி 76 இடங்களிலும், அதன் கூட்டணிக் கட்சியான சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் 54 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன. இதன்மூலம் 130 இடங்களி்ல் அந்தக் கட்சி வெற்றி பெறும் நிலையில் உள்ளது. இது தவிர மேலும் 7 இடங்களிலும் அக் கூட்டணி முன்னிலை வகிக்கின்றது.
பாஜக 46 இடங்களிலும், அதன் கூட்டணியான சிவ......
தொடர்ந்து வாசிக்க...
No comments:
Post a Comment