பிரதமர் மன்மோகன் சிங்கினையும், காங்கிரஸ் தலைவி சோனியா காந்தியினையும் சந்தித்திருந்த, இலங்கை சென்று வந்த தமிழக நாடாளுமன்றக்குழுவில் தொல்.திருமாவளவன் இடம்பெறாதது, தி.மு.க, காங்கிரஸில் இருந்து திருமா புறக்கணிப்புக்கான ஆரம்பமாக அமைந்துள்ளது.
அழைப்பு விடுக்கப்படாததினால் தான், பிரதமரை பார்க்க செல்லவில்லை, என தெரிவித்த போதும்,காங்கிரசின் கோபத்தினை அறிந்து தான், பிரதமரை சந்திக்க திருமாவுக்கு அழைப்பு விடுக்கவில்லை என தெரிவிக்கப்படுகிறது.இலங்கை சென்று வந்த தமிழக எம்.பிக்களில் திருமாவளவன் மட்டுமே, அகதிமுகாம் மக்கள் கடும் துன்பப்படுவதாக ஊடகங்களுக்கு தெரிவித்திருந்தார்.தொடர்ந்து வாசிக்க...
No comments:
Post a Comment