Thursday, October 15, 2009

நாட்டைக் காட்டிக் கொடுத்த ரனிலிடம் ஆட்சியா? - விமல் வீரவன்ச



யுத்தம் உக்கிரமடைந்து காணப்பட்ட வேளையில் நாட்டை புலிகளுக்கு காட்டிக்கொடுக்க முயன்ற எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவை உள்நாட்டு தேசத் துரோகிகளும் மேற்கத்தைய நாட்டு ஏகாதிபத்தியவாதிகளும் ஜனாதிபதியாக்க முனைகின்றனர். குறிப்பாக அமெரிக்காவின் தூதுவர் ரணிலை ஆட்சியதிகாரத்திற்கு கொண்டு வர சதித்திட்டங்களை தீட்டி வருகின்றார் என்று தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச தெரிவித்தார்.


தொடர்ந்து வாசிக்க

No comments: