Thursday, October 15, 2009

15 நாட்களுக்குள், 58,000 பேர் மீள் குடியேற்றம் பற்றி எதுவும் தெரியாது - சிறீலங்கா அரசு அறிவிப்பு!

AddThis Social Bookmark Button

இடம்பெயர்ந்து அகதி முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளவர்களில் முதற்கட்டமாக 58 ஆயிரம் பேர் 15 நாட்களுக்குள் மீளக்குடியமர்த்தப்படுவர் என்று வெளியான தகவல் குறித்து தமக்கு எதுவும் தெரியாது என்று அரசாங்கம் நேற்று வியாழக்கிழமை அறிவித்துள்ளது.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் கேள்வி நேரத்தின் போது செய்தியாளர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே ஊடகத்துறை மற்றும் முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சரும் அமைச்சரவைப் பேச்சாளருமான அனுர பியதர்சன யாப்பா இவ்வாறு தெரிவித்தார்.

ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்ட செய்தியாளர்கள், தமிழக எம்.பிக்கள் இலங்கையில் ஐந்து நாள் விஜயத்தை

தொடர்ந்து வாசிக்க..

No comments: