Thursday, October 8, 2009

சென்னையில் இலங்கைத் துணைத்தூதரகம் தேவையில்லை - சீமான் சீற்றம்



சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் இன்று, இலங்கைத் துணைத் தூதரகம் முன்னிலையில், இயக்குனர் சீமான் தலைமையிலான நாம் தமிழர் இயக்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த ஆர்ப்பாட்டத்தில், சீமான் உள்ளிட்ட நூற்றுக்கணக்கானோர் தமிழர்களை கொச்சைப்படுத்திய பேசிய இலங்கை துணை தூதர் வடிவேல் கிருஷ்ணமூர்த்திக்கு எதிராக கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டம் செய்தனர்.

தொடர்ந்து வாசிக்க

No comments: