சென்னையில் சட்டகல்லூரி மாணவர்கள் பிரச்சினையில் காவற்துறைக்கும், வக்கீல்களுக்கும் ஏற்பட்ட முறுகல் நிலையைப் போன்று, ஒன்றுக்கொன்று பரஸ்பர இணைவு கொண்ட துறைகளான பத்திரிகைத்துறையும், திரைப்படத்துறையும்ஈ நேரெதிர்நிலைகளில் மோதல்களை ஆரம்பித்திருக்கின்றன. தினமலர் பத்திரிகை நடிகைகள் குறித்து வெளியிட்ட செய்தி தொடர்பாக நடிகர் சங்கத்தினர் நேற்று நடத்திய கண்டனக் கூட்டமொன்றினை நடத்தியிருந்தனர்.
தொடர்ந்து வாசிக்க
No comments:
Post a Comment