Thursday, October 22, 2009

நடிகர் சிவகுமாரின் நயமான பேச்சு



நடிகர் சிவகுமார், நடிகர் என்பதற்கும் மேலாக நல்ல ஒவியர், நல்ல மனிதர் என்பது பலரும் அறிந்ததே. ஆனால் அவர் நல்ல இலக்கிய வாசகர், பேச்சாளர் என்பது பலரும் அறியார். அன்மையில் சேலத்தில் ஒரு கல்லூரி விழாவில் அவர் ஆற்றிய உரையின் கானொளி

தொடர்ந்து வாசிக்க

1 comment:

நானானி said...

தீபாவளி அன்று தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றிலும் சிவக்குமார் பேச்சைக் கேட்டு மிகவும் ரசித்தேன்.
அவரது தமிழார்வம் ஆச்சடியப்பட நைத்தது.
என்பதிவிலும் அதைப் பதிந்திருக்கிறேன்.
http://9-west.blogspot.com