"தமிழ் ஊடகங்களில் வந்த தகவல்கள் போல் முகாம் தமிழர்கள் அவலங்களை எதிர்நோக்கவில்லை. தங்கள் ஊருக்கு உடனடியாக திரும்ப வேண்டும் என்று கோரிக்கை விடுகிறார்களே தவிர வேறுஎந்த கோரிக்கை யையும் முன்வைக்க வில்லை." என இலங்கைக்கு விஜயம் செய்துள்ள தமிழக எம்.பிக்கள் குழு தெரிவித்துள்ளது.
தொடர்ந்து வாசிக்க
No comments:
Post a Comment