Wednesday, October 14, 2009

இலங்கை விடயத்தில் அறிக்கை மட்டுமே மத்திய அரசுக்கு சமர்ப்பிக்க முடியும் - டீ.ஆர்.பாலு

இலங்கை வந்துள்ள தமிழக எம்.பிக்கள் குழுவினர் நேற்றைய தினம், மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் அமைச்சருமான பெ.சந்திரசேகரனை கொழும்பில் வைத்து சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். 'இலங்கை வந்துள்ள நீங்கள் இந்திய எம்.பிக்கள் என்றதுக்கு, அப்பால் தமிழர் என்ற ரீதியில் உணர்வுகளை பிரதிபலிக்கும் நபர்களாக செயற்பட வேண்டும். உலகில் உள்ள தமிழர்கள் அனைவரும் உங்களது விஜயம் குறித்து ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர். எனவே உங்களது செயற்பாடுகள் இலங்கை தமிழர்களுக்கு நன்மை அளிப்பதாக அமைய வேண்டும். இலங்கை தமிழர்களுக்கு நிரந்தர விமோசனத்தை அளிக்கும் வகையில் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்ததாக விஜயம் அமைய வேண்டும்.'

என பெ.சந்திரசேகரன் வலியுறுத்தினார்.

இதற்கு பதில் அளித்த தமிழக எம்.பி.க்கள் குழுவின் தலைவர் டீ.ஆர்.பாலு 'இலங்கை விடயம் தொடர்பில் அறிக்கையினை மட்டுமே எம்மால் சமர்ப்பிக்க முடியும். இதற்கப்பால் எத்தகையக முடிவுகளையும் இந்திய மத்திய அரசாங்கமே எடுக்க வேண்டும். எமது சக்திக்குட்பட்ட வகையில் அறிக்கை

தொடர்ந்து வாசிக்க....

No comments: