கூட்டுப் படைகளின் பிரதான அதிகாரி ஜெனரல் சரத் பொன்சேகாவை விளையாட்டுத்துறை அமைச்சின் செயலாளர் பதவியைப் பொறுப்பேற்குமாறு ஜனாதிபதி வேண்டுகோள் விடுத்த போதிலும், அதனை சரத் பொன்சேகா நிராகரித்துள்ளதாக ஜனாதிபதி செயலக அலுவலகத்தின் சிரேஷ்ட்ட அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.ஜனாதிபதியினால் இதற்கு முன்னர் சர்வதேச வர்த்தகத்துறை, ஏற்றுமதி அபிவிருத்தி அமைச்சின் செயலாளராக சரத் பொன்சேகாவை நியமித்து, அந்தப் பதவியை ஏற்குமாறு பலமுறை கோரிக்கை விடுத்தபோதிலும் சரத் பொன்சேகா அதனையும் நிராகரித்து வந்ததாக அந்த அதிகாரி மேலும் தெரிவித்தார்.
பாதுகாப்புச் செயலாளர் கோதாபய ராஜபக்சவின் உத்தரவின் பேரில் மேஜர் ஜெனரல் சவிந்திர சில்வா, தற்போது நடைபெற்றுவரும் இராணுவக் கண்காட்சியில் சரத் பொன்சேகாவின் புகைப்படத்தை ஒருமூலைக்கு அகற்றியுள்ளதனால், கோதபாய ராஜபக்ச, சரத் பொன்சேகா ஆகியோரிடையிலான முரண்பாடு தற்போது
தொடர்ந்து வாசிக்க...
No comments:
Post a Comment