மூன்று மிகப்பெரிய நில அதிர்வுகள் அடுத்தடுத்து பசிபிக் சமுத்திரத்தின் வனூவாட் தீவை அண்டி நிகழ்ந்துள்ளன. இவற்றின் பூமியதிர்வு அளவீடுகள் முறையே 7.8,7.7,7.1 என்பனவாகும். இதனால் உடனடியாக விடப்பட்ட சுனாமி எச்சரிக்கை பின்னர் அதே வேகத்தில் வாபஸ் பெறப்பட்டது. எனினும் முறையாக இம்மூன்று அதிர்வுகளினதும் பின் விளைவுகள் தொடர்ந்தும் அவதானிக்க்கப்பட்டு வருகிறது. அதிக உயரமில்லாத 4cm அளவேயுள்ள சுனாமி அலைகளே எழுப்பப்பட்டதாக பின்னர் தகவல் அளிக்கப்பட்டுள்ளது.
மேலும் வாசிக்க...
No comments:
Post a Comment