காங்கிரஸ் பொதுச் செயலாளர் ராகுல் காந்தி கேரளாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது, அவரை அவதூறாக பேசியதாக கூறி போலீஸ் அதிகாரி ஒருவர் மீது விசாரணைக்கு உத்தரவிடப்ப்டுள்ளது.
காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளர் ராகுல் தனது நிகழ்ச்சிகளை முடித்துக் கொண்டு கோழிக்கோடில் இருந்து டெல்லி திரும்புவதாக இருந்தது.
ஆனால், திடீரென அவரது பயண திட்டம் மாற்றப்பட்டு இரவு அங்குள்ள வெஸ்ட்ல் விருந்தினர் மாளிகையில் ராகுல் தங்கினார். இந்த விவரங்கள் போலீசாருக்கு தெரிவிக்கப்படவில்லை. இதனால் பாரூக் கல்லூரி நிகழ்ச்சி முடிந்ததும் போலீசார் வீடுகளுக்கு சென்று விட்டனர்....
தொடர்ந்து வாசிக்க...
No comments:
Post a Comment