Friday, October 9, 2009

மெனிக் பாம் முகாமுக்குள் முதற்தடவையாக சென்ற பிபிசி வெளியிடும் தகவல்கள்!

அண்மையில் பிரித்தானிய சர்வதேச அபிவிருத்தி அமைச்சர் மைக் டொஸ்ட்டருடன், உலகின் மிகப்பெரிய அகதி முகாம் என வர்ணிக்கப்படும், சிறிலங்காவின் மெனிக்பாம் முகாமிற்கு செல்ல, பிபிசி செய்தியாளர் சார்லஸ் ஹவிலாண்ட்டுக்கு அதிர்ஷ்ட்ட வசமாக வாய்ப்பு கிடைத்தது.

இடைத்தங்கல் முகாம்களில் உட்கட்டமைப்பு குறித்து நெருக்கமாக அவதானிப்பதற்கு பிபிசி செய்திச்சேவைக்கு கிடைத்த முதல் வாய்ப்பு இதுவாகும். வாய்ப்பை சரியாக பயன்படுத்திக்கொண்ட சார்ள்ஸ் ஹவிலாண்ட், மூன்று இலட்சம் மக்களின் முள்கம்பி வாழ்க்கைக்கு உதாரணமாக எடுத்த புகைப்படங்களே இவை!

தொடர்ந்து வாசிக்க..

No comments: