எதிர்வரும் சனிக்கிழமை உலகெங்கிலும் வாழ் இந்துக்களினால் தீபத்திருநாளாம் தீபாவளி பண்டிகை வெகுவிமர்சையாக கொண்டாடப்படவிருப்பது அனைவரும் அறிந்ததே.ஆனால், இதனை அமெரிக்கா அதிபர் பாரக் ஒபாமா நேற்றைய தினம் தனது வெள்ளைமாளிகையில் வைத்து கொண்டாடியதனை எத்தனை பேர் அறிந்திருக்கிறீர்கள்?
அமெரிக்காவின், முன்னாள் அதிபர் ஜோர்ஜ் புஷ் காலத்தில் (2003) இருந்தே தீபாவளிப்பண்டிகை இவ்வாறு கொண்டாடப்படுகிறது.எனினும் வெள்ளைமாளிகையில் அல்லாது, அருகில் இருக்கும் கட்டிடத்தில் கொண்டாடப்படுவதுடன்,அமெரிக்க அதிபரும் இதில் கலந்துகொள்ள மாட்டார்.
தொடர்ந்து வாசிக்க...
No comments:
Post a Comment