தீபத் திருநாளுக்கு முன்னதாக ஈழத்தமிழரின் வாழ்வில் ஒளியேற்றி வைத்த பெருமிதத்தோடு தமிழக எம்பிக்கள் குழு தாயகம் திரும்பியிருக்கிறது. எண்ணியவாறு எல்லாம் முடிந்தது எனும் மகிழ்ச்சியில் விமானநிலையத்திற்கே வந்து வரவேற்றிருக்கிறார் முதல்வர் கலைஞர். இந்தக் குழுவின் பயணம், கலைஞரின் இன்னுமொரு சாதனையாகப் பரிணமிக்கப் போகிறது.
தொடர்ந்து வாசிக்க
No comments:
Post a Comment