2 லட்சம் இலங்கையர்களுக்கு ஆஸ்திரேலியாவில் வேலைவாய்ப்பு வழங்க ஆலோசனை
இரண்டு லட்சம் இலங்கையர்களுக்கு ஆஸ்திரேலியாவில் வேலைவாய்ப்பு வழங்குவது குறித்து அந்நாட்டு அரசின் வெளிவிவகார அமைச்சு பிரதிநிதிகள் மட்டத்தில் ஆராயப்பட்டுவருவதாக இலங்கை வெளிவிவகார அமைச்சு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன
No comments:
Post a Comment