Wednesday, November 4, 2009

மக்களை கொன்ற இராணுவ ஆட்சித் தலைவர்களுக்கு தலதா மாளிகையில் வரவேற்பு ? - மங்கள சமரவீர



ஆயிரக்கணக்கான மக்களை கொன்று குவித்த இராணுவ ஆட்சித் தலைவர்களுக்கே இலங்கையில் தற்போது செங்கம்பள வரவேற்பளிக்கப்பட்டு தலதா மாளிகையில் வழிபாடுகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இதன் மூலமாக, நாட்டை அபிவிருத்திப் பாதைக்குக் கொண்டு செல்ல முடியாது என ஸசிறிலங்கா சுதந்திரக் கட்சி மக்கள் பிவின் ஏற்பாட்டாளரும் எம்.பி.யுமான மங்கள சமரவீர தெரிவித்தார்.


தொடர்ந்து வாசிக்க

No comments: