Monday, November 16, 2009

ஆப்கானின் விமானப்படைக்கு மேலும் 20 விமானங்கள் அமெரிக்கா கையளிப்பு


அமெரிக்கா ஆப்கானில் குடி கொண்டுள்ள தனது படைகளின் பலத்தை அதிகரிக்கும் நோக்கில் 2 புதிய உயர்ரக விமானங்களை விமானப்படைக்கு வழங்கியுள்ளது. C-27 ரகத்தைச் சேர்ந்த இவ்விமானங்கள் அதி நவீன யுத்தத் தொழிநுட்பத்துடன் கூடியவை. மேலும் அமெரிக்காவின் விமானப்படை இதே போன்ற 18 விமானங்களை இன்னும் இரு வருடங்களில் கையளிக்க உள்ளது. விமானங்களைக் கையளிக்கும் வைபவத்தில் கலந்து கொண்ட ஆப்கானின் பாதுகாப்பமைச்சர் ஆப்கானின் தேசிய படையணிக்கு அமெரிக்காவின் பங்களிப்பு இன்றியமையாதது...

மேலும் வாசிக்க...

No comments: