சிறிலங்காவின் கூட்டுப்படைகளின் பிரதானி பதவியிலிருந்து, முன்னாள் இராணுவத்தளபதி ஜெனரல் சரத் பொன்சேகா இன்று உத்தியோகபூர்வமாக ஓய்வு பெற்றார். இந்த பிரியாவிடையின் " இந்த நாட்டின் இராணுவத் தளபதியாக , கூட்டு படைகளின் பிரதானியாக, எனது சேவையினைத் திருப்திகரமாகவே செய்துள்ளேன். என்னுடன் இணைந்து பணியாற்றிய இராணுவத்தினருக்கும், அவர்களது குடும்பத்தினருக்கும் எனது வாழ்த்துக்கள். எனது எதிர்காலத் திட்டம் குறித்து இன்னும் இரு தினங்களில் அறியத்தருவேன்." என தெரிவித்தார்.
தொடர்ந்து வாசிக்க
No comments:
Post a Comment