பிலிப்பைன்ஸில், தேர்தல் கூட்டமொன்றில் கலந்துகொள்ள சென்ற இஸ்லாமிய அரசியல் பிரமுகர் ஒருவரையும், அவருடன் சென்றிருந்த ஊடகவியலாளர்கள், தொண்டர்கள் உட்பட 40 பேரை துப்பாக்கி முனையில் கடத்திய ஆயுதக்கும்பலொன்று, அவர்களில் 21 ஊடகவியலாளர்களை படுகொலை செய்துவிட்டு தப்பிச்சென்றுள்ளது.
பிலிப்பைன்ஸின் தலை நகர் மணிலாவிற்கு 900 கி.மீ மேற்கே இருக்கும் மகுயிண்டனோ மாகாணத்தில் இன்று காலை நடைபெற்றுள்ள இப்படுகொலை சம்பவத்தின் பின்னர் 13 பெண்களின் உடல்களையும் 8 ஆண்களின் உடல்களையும் பிலிப்பைன்ஸ் இராணுவத்தினர் கைப்பற்றியுள்ளனர். கொல்லப்பட்ட...தொடர்ந்து வாசிக்க...
No comments:
Post a Comment