ஜனாதிபதி தேர்தலையே முதலில் நடத்துவது என சிறிலங்கா ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச இன்று அறிவித்துள்ளதாக, பிந்திக்கிடைத்த தகவல்கள் தெரிவிக்கின்றன. இது தொடர்பாக தேர்தல் ஆணையாளருக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளதுடன் கட்சி உறுப்பினர்களுக்கும் தேர்தலுக்கான ஆயத்தங்களை மேற்கொள்ளுமாறு பணிக்கப்பட்டுள்ளதாகவும் சிறிலங்கா செய்தி சேவைகள் செய்தி வெளியிட்டுள்ளன.
தொடர்ந்து வாசிக்க
No comments:
Post a Comment