சோமாலிய கடத்தல்காரர்களினால் கடத்தப்பட்ட தமது நாட்டு கப்பல் ஓட்டுனரையும், அவருடன் பணிபுரிந்த் 36 கப்பற் தொழிலாளர்களையுவும் விடுவிக்க, 3.3 மில்லியன் அமெரிக்க டொலர்களை பிணைப்பணமாக கொடுததுள்ளது ஸ்பெயின் அரசு. அதனை தொடர்ந்து சோமாலிய கப்பற்கொள்ளையர்களும், தாம் கொடுத்த வாக்குறுதி படி, கடத்தியவர்களை பத்திரமாக விடுவித்துள்ளனர்.
கடந்த செவ்வாய்க்கிழமை, படகின் மூலம் கொண்டுவரப்பட்ட இப்பணத்தொகை ஸ்பெயின் போர்க்கப்பல் பார்வையிட்டுக்கொண்டிருந்த போதே, சோமாலிய கப்பற்கொள்ளையர்களினால் பெற்றுச்செல்லப்பட்டுள்ளது.
\
தொடர்ந்து வாசிக்க...
No comments:
Post a Comment