Wednesday, November 18, 2009

மஹிந்த உடைத்தால் மண் குடம், மாணவி உடைத்தால் பொற்குடமா?



மாமியார் உடைத்தால் மண்குடம், மருமகள் உடைத்தால் பொன்குடம் ' சாதாரணமான மக்கள் உதிர்த்துவிடும் உரைமொழி இது. இந்த மொழிதான் சிறிலங்காவில் நடைபெற்றுள்ள ஒரு கைதுச் சம்பவத்துக்கான காரணத்தை அறியும் போது ஞாபகத்துக்க வருகிறது.

பேராதனை பல்கலைக்கழக கலைப்பீட 2 ஆம் ஆண்டு மாணவி துவாராகா பயங்கரவாத புலனாய்வு பிரிவினால் கைதுசெய்யப்பட்டிருக்கின்றார். இவரது கைதுக்கு பல்கலைக்கழக மாணவர்கள் எதிர்புத் தெரிவித்திருக்கின்றார்கள்.



தொடர்ந்து வாசிக்க

No comments: