இந்திய நாடாளு மன்றத்தில், 1992ம் ஆண்டு டிசம்பர் மாதம் 6ந்திகதி பாபர் மசூதி இடிக்கப்பட்ட விவகாரம் தொடர்பான லிபரான் விசாரணைக் கமிஷனின் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. சமர்ப்பிக்கப்பட்ட இந்த அறிக்கையின் மீது நடந்த விவாதங்களி்ல் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு மத்திய சட்டத் துறை அமைச்சர் வீரப்ப மொய்லி பதிலளித்தார்.
தொடர்ந்து வாசிக்க
No comments:
Post a Comment