Tuesday, November 24, 2009

பாபர் மசூதி இடிப்பு விசாரணை அறிக்கை இந்திய நாடாளு மன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.


இந்திய நாடாளுமன்றக் குளிர் காலக் கூட்டத் தொடர் தற்போது நடைபெற்றுவரும் நிலையில், லிபரான் கமிஷன் அறிக்கையின் சில பகுதிகள் பத்திரிகைகளில் வெளியானது தொடர்பாக நேற்று நாடாளுமன்றத்தில் பெரும் சர்ச்சை ஏற்பட்டது. அந்த அறிக்கை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட முன் வெளியானது எப்படி என்றும், உடனடியாக அந்த அறிக்கைதாக்கல் செய்யப்பட வேண்டுமெனவும் பாஜகவினர் கூச்சலிட்டனர். இதனால் நேற்றையதினம் நாடாளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டது.


தொடர்ந்து வாசிக்க

No comments: