Monday, November 2, 2009

யுத்தப்பாதிப்பிலும், நிவாரணக்கிராம மாணவர்கள் புலைமைப்பரிசில் பரீட்சையில் அதி சித்தி!




தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சை வவுனியா நிவாரணக் கிராம மாணவர்களுக்கான பரீட்சைப் பெறுபேறுகள் 31.10.2009 இல் வெளியிடப்பட்டன. இம்முடிவுகளின்படி நிவாரணக் கிராமங்களிலிருந்து பரீட்சைக்குத் தோற்றிய 5413 மாணவர்களுள் 507 மாணவர்கள் சித்தியடைந்துள்ளனர். முல்லைத்தீவு, கிளிநொச்சி மாவட்டங்களில் மாணவர்கள் கூடிய புள்ளிகளாக 175 புள்ளிகளைப் பெற்றுள்ளமை விசேட அம்சமாகும்.


தொடர்ந்து வாசிக்க

No comments: