Monday, November 2, 2009

நியூயோர்க்கில் கோத்தபாய விசாரிக்கப்பட்டது உண்மையே - ரோஹித போகொல்லாகம



பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவிடம் நியூயோர்க்கில் வைத்து அதிகாரிகள் விசாரித்தது உண்மை என்று வெளிவிவகார அமைச்சர் ரோஹித போகொல்லாகம நேற்று திங்கட்கிழமை தெரிவித்தார்.

தொடர்ந்து வாசிக்க

No comments: