Tuesday, November 10, 2009

இராணுவச் சீருடையைக் கழற்றி விட்டு, நாட்டைக் காக்கத் தயார் - சரத் பொன்சேகா



நாட்டின் தற்போதைய சாதகமான நிலைமையினை அரசியல்வாதிகள் பயன்படுத்திக்கொள்ளாவிடின், சமூக சேவைகளில் ஈடுபடும் முகமாக சீருடையை கழற்றி வைப்பது தொடர்பில் தற்போது தயாராகி வருவதாக பாதுகாப்புப் படைகளின் பிரதானி ஜெனரல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து வாசிக்க

No comments: