புலிகளின் வெளிநாட்டு உறுப்பினர்கள் கைது செய்யப்படுவார்கள் - கோத்தபாய
சிறிலங்காவில் புலிகள் அமைப்பின் செயற்பாடுகள் முடக்கப்பட்ட போதும், புலிகளின் வெளிநாட்டு கட்டமைப்பு உள்ளபடியே உள்ளது. இந்த வலையமைப்பு இருக்கும் வரையில் புலிகள் மீளவும் உயிர்ப்பதைத் தடை செய்யமுடியாது என சிறிலங்கா அரசு கருதுகிறது.
No comments:
Post a Comment