சர்வதேச அழுத்தங்களுக்கு நான் என்றும் பயப்படபோவதுமில்லை, பணியப் போவதுமில்லை என ஜனாதிபதி மகிந்த ராஜபக்சே தெரிவித்தார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 19 ஆவது மாநாடு கொழும்பு கெத்தாராம விளையாட்டரங்கில் இன்று (15.11.09) நடைபெற்றது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் நடைபெற்ற இந்த மாநாட்டில் உரையாற்றிய ஜனாதிபதி, யாருக்கும் நாம் பயப்படுவதற்கில்லை.
தொடர்ந்து வாசிக்க
No comments:
Post a Comment