Sunday, November 15, 2009
திடீரென விழித்தெழுந்த தேவதூதர்கள், ஈழத்தின் மெளனவலி பற்றிப் பேசினரா..?
இந்த வேடிக்கை மனிதர்களைக் கானும் போதெல்லாம் வேதனையே மிஞ்சுகிறது. கடந்த சனிக்கிழமை சென்னையில் போருக்கு எதிரான பத்திரிகையாளர்கள் அமைப்பும், ‘நாம்’ அமைப்பும், ''நல்லோர்' பதிப்பகமும் இணைந்து, ‘ஈழம் மௌனத்தின் வலி‘ என்ற புத்தகத்தை வெளியிட்டுருக்கிறது. இதன் வெளியீட்டுவிழாவில், நக்கீரன் கோபால், நடிகர்கள் பிரகாஷ்ராஜ், சிவக்குமார், இயக்குநர், ஏ.ஆர்.முருகதாஸ் ஆகியோருடன் சிறப்பு அழைப்பாளராக ஆன்மீக குரு ஜக்கி வாசுதேவ் கலந்து கொண்டார். இந்தக் கட்டுரையின் நோக்கம், இந்த முயற்சி குறித்து விமர்சிப்பதல்ல. மாறாக இம் மேடையில் பேசிய நக்கீரன் கோபால், இயக்குநர் முருகதாஸ், ஆகியோரின் பேச்சுக்களைக் கேட்கும் போது ஏற்படட்ட மன வேதனையின் பகிர்வே.
தொடர்ந்து வாசிக்க
Labels:
4tamilmedia,
இந்தியச் செய்தி,
ஈழம்,
செய்தி விமர்சனம்,
தமிழ்செய்தி,
முத்துக்குமார்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment