திபெத்துக்கு சுயாட்சி வழங்க சீனா முன் வரவேண்டும். - அமெரிக்க அதிபர் ஒபாமா
ஆசிய சுற்றுப் பயணத்தை மேற்கொண்டிருக்கும் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா சீனாவின் ஆளுமைப் பிரதேசம் திபெத் எனத் தெரிவித்துள்ளார். மேலும் சீனா விரைவில், திபெத்திற்கு சுயாட்சி கோரும் தலாய் லாமாவுடன் சுமுகமான பேச்வார்த்தையொன்றை நடாத்த வேண்டும். அதன் மூலம் அப்பிரச்சனைக்கு நல்ல தீர்வு எட்டப்பட வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.தொடர்ந்து வாசிக்க
No comments:
Post a Comment