அ.ஆ, இ.ஈ இது தானே எழுத்து ஒழுங்கு! இது என்ன மாறிப்போய் இருக்கிறதே என்கிறீர்களா..? . மாறிப்போய் இருப்பது இது மட்டுமல்ல. மாற்றம், அல்லது மாற்றங்கள் என்ற கோஷத்துடன் அமெரிக்க அரச அரியணையில் ஏறிய ஒபாமாவே மாறிப்போயிருப்பது இந்த நாட்களில் தெரிகிறதே. அமெரிக்க அதிபர் தேர்தல் களத்தில், தனது தேர்தல் பிரச்சாரத்தில் முக்கியமாக ஒபாமா சொன்ன விடயங்களில் ஒன்று ஆப்கானிஸ்த்தானிலிருந்தும், ஈராக்கிலிருந்தும் அமெரிக்க படைகளை வாபஸ் பெறுவது.
தொடர்ந்து வாசிக்க
No comments:
Post a Comment