Friday, November 20, 2009

தேசிய பேரழிவிற்கு வித்திட்ட ஜே.வி.பி. தேசப்பற்றாளர், தமிழ் அரசியல் கைதிகள்..?- ராதாகிருஷ்ணன்


படகில் தப்பியோடி இந்தியாவுக்கும் அங்கிருந்து இங்கிலாந்துக்கும் சென்று நாடு திரும்பியுள்ள சோமவன்ச அமரசிங்கவுக்கு இலங்கையில் தேசிய அரசியலில் பங்குகொள்ள முடியும் என்றால் விடுதலைப் புலிகளுடன் சம்பந்தப்பட்டவர்கள் என்று சந்தேகப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளுக்கும் அதற்கான சந்தர்ப்பம் அளிக்க வேண்டும்.

தொடர்ந்து வாசிக்க

No comments: