"அணு ஆயுத உற்பத்தியில் பாகிஸ்தான், இந்தியா மற்றும் சீனா இடையே சம அளவிலான போட்டி ஏற்பட்டுள்ளது. இதில், இந்தியாவை விட, பாகிஸ்தானில் அதிக அளவில் அணு ஆயுதங்கள் உள்ளன' என்று, அமெரிக்க அணுசக்தி நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
உலகில் அணு ஆயுதங்களை குவித்து வைத்துள்ள நாடுகள் பற்றி அணுசக்தி நிபுணர்கள் ராபர்ட் நாரீஸ் மற்றும் ஹான்ஸ் கிறிஸ்டன் ஆகியோர் நடத்திய ஆய்வில் பின்வருமாறு கூறப்பட்டுள்ளது. "அணு ஆயுத உற்பத்தியில், ஆசிய நாடுகளான பாகிஸ்தானும், இந்தியாவும் சம அளவில் ஈடுபட்டுதொடர்ந்து வாசிக்க...
No comments:
Post a Comment