Monday, November 30, 2009

பிரபாகரன் படங்கள் அகற்றப்பட வேண்டும் - இளங்கோவன், நெடுமாறன் கண்டனம்.


தமிழகத்தில் வைக்கப்பட்டுள்ள விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் படங்கள் அகற்றப்பட வேண்டும் என முன்னாள் மத்திய அமைச்சர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கூறியுள்ளார். மதுரையில் செய்தியாளர்களிடம் கருத்துத் தெரிவித்த அவர்,

தொடர்ந்து வாசிக்க

No comments: