Monday, November 23, 2009

பாபர்மசூதி இடிப்பில் பாஜக தலைவர்கள் நேரடித் தொடர்பு..? - லிபரான் கமிஷன்



இந்திய முன்னாள் பிரதமர் வாஜ்பாய், பாஜகவின் முக்கிய தலைவர்கள், அத்வானி, முரளி மனோகர் ஜோஷி ஆகியோருக்கு, பாபர் மசூதி இடிக்கப்பட்ட விவகாரத்தில் தொடர்பு இருப்பதாக, இது தொடர்பாக ஆராய்ந்த லிபரான் கமிஷன் தெரிவித்துள்ளதாகத் தகவல்கள் வெளிவந்துள்ளன.இதனால் நடாளு மன்றத்தில் பெரும் சர்ச்சை தோன்றியுள்ளது.

தொடர்ந்து வாசிக்க

No comments: